Tamil Dictionary 🔍

ஜலஸ்ராவம்

jalassraavam


கண்ணினின்றும் மஞ்சணிறமான நீர் வடியுங் கண்ணோய்வகை. (சாரங்க.78.) 1. An eye-disease in which a yellowish liquid oozes from the eyes; மிக்க வியர்வை. உடம்பெல்லாம் ஜலஸ்ராவமாய் போயிற்று. Loc. 2. Heavy perspiration;

Tamil Lexicon


jala-srāvam
n. id.+ srāva.
1. An eye-disease in which a yellowish liquid oozes from the eyes;
கண்ணினின்றும் மஞ்சணிறமான நீர் வடியுங் கண்ணோய்வகை. (சாரங்க.78.)

2. Heavy perspiration;
மிக்க வியர்வை. உடம்பெல்லாம் ஜலஸ்ராவமாய் போயிற்று. Loc.

DSAL


ஜலஸ்ராவம் - ஒப்புமை - Similar