Tamil Dictionary 🔍

சௌராஷ்டிரர்

chauraashtirar


தென்னாட்டு நாயக்கர்களினாட்சியில் கூர்ஜரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற் புகுந்தவரும் குஜராத்திக்குச் சம்பந்தப்பட்ட ஒருவகைப் பாஷையைப் பேசுபவருமான பட்டுநூற்காரச் சாதியார். (E. T.) A class of silk-weavers, immigrants from Gujarat into the Tamil country in the days of the early Nayak kings, speaking a corrupt dialect of Gujarati;

Tamil Lexicon


caurāṣṭirar,
n. id.
A class of silk-weavers, immigrants from Gujarat into the Tamil country in the days of the early Nayak kings, speaking a corrupt dialect of Gujarati;
தென்னாட்டு நாயக்கர்களினாட்சியில் கூர்ஜரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற் புகுந்தவரும் குஜராத்திக்குச் சம்பந்தப்பட்ட ஒருவகைப் பாஷையைப் பேசுபவருமான பட்டுநூற்காரச் சாதியார். (E. T.)

DSAL


சௌராஷ்டிரர் - ஒப்புமை - Similar