சௌமியன்
chaumiyan
சாந்தமுள்ளவன் ; புதன் ; சிவன் ; அருகன் ; சமணத்துறவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதன். (திவா.) 2. Mercury; சமணத்துறவி. (சூடா.) 4. Jaina ascetic; ஏகாதசருத்திரருள் ஒருவன். (திவா.) 3. A Rudra, or of ekātacaruttirar, q. v.; சாந்தமுள்ளவன். 1. Person of gentle disposition;
Tamil Lexicon
, [caumiyaṉ] ''s.'' A meek or gentle person, சாந்தமுள்ளவன். 2. Mercury, regent of the planet, son of the moon--as சௌ மன். (சது.) 3. Argha, அருகன். 4. One of the eleven Ooruttirar, or Rudras, பதினொருருத் திரர்களிலொருவன்.
Miron Winslow
caumiyaṉ,
n. saumya.
1. Person of gentle disposition;
சாந்தமுள்ளவன்.
2. Mercury;
புதன். (திவா.)
3. A Rudra, or of ekātacaruttirar, q. v.;
ஏகாதசருத்திரருள் ஒருவன். (திவா.)
4. Jaina ascetic;
சமணத்துறவி. (சூடா.)
DSAL