Tamil Dictionary 🔍

சௌத்திராந்திகம்

chauthiraandhikam


புத்தசமய வகையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூத்திரபிடகத்தைமட்டும் பிரமாணமாகக் கொள்ளும் பௌத்தமதப் பிரிவு. A school of Buddhism which admits the authorityof the Buddhist Sūtras only;

Tamil Lexicon


s. a system of atheistical philosophy.

J.P. Fabricius Dictionary


, [cauttirāntikm] ''s.'' A system of atheistical philosophy. See சவுந்திராந்திகம்.

Miron Winslow


cauttirāntikam,
n. sautrāntika.
A school of Buddhism which admits the authorityof the Buddhist Sūtras only;
சூத்திரபிடகத்தைமட்டும் பிரமாணமாகக் கொள்ளும் பௌத்தமதப் பிரிவு.

DSAL


சௌத்திராந்திகம் - ஒப்புமை - Similar