Tamil Dictionary 🔍

சோற்றுமாடு

chotrrumaadu


பயனற்றவன் ; சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடு போன்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடுபோன்றவன்] உபயோகமற்றவன் .(W.) Worthless fellow, as fit for nothing but eating;

Tamil Lexicon


, ''s.'' A worthless fellow who does nothing but eat. ''(in derision.)''

Miron Winslow


cōṟṟu-māṭu,.
n.id. +.
Worthless fellow, as fit for nothing but eating;
[சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடுபோன்றவன்] உபயோகமற்றவன் .(W.)

DSAL


சோற்றுமாடு - ஒப்புமை - Similar