சோற்றாலாத்தி
chotrraalaathi
கடவுள் மணமக்கள் முயர் முன்பு திருஷ்டிபரிகாரமாகச் சுழற்றும் ஆரத்திவகை . Boiled rice waved before an idol, a married couple, etc., to avert the evil eye ;
Tamil Lexicon
ஓராலாத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Boiled rice waved before a person, an idol, a married couple, a great person, &c., to remove the supposed fascination of unlucky eyes. ''(c.)''
Miron Winslow
cōṟṟālātti,
n.id. + ஆலாத்தி.
Boiled rice waved before an idol, a married couple, etc., to avert the evil eye ;
கடவுள் மணமக்கள் முயர் முன்பு திருஷ்டிபரிகாரமாகச் சுழற்றும் ஆரத்திவகை .
DSAL