சோதிக்குண்மணி
chothikkunmani
முத்து ; வெள்ளொளியால் சூழ்ந்த மணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(வெள்ளொளியாற் சூழ்ந்த மணி) முத்து. (யாழ்.அக.) Pearl, as having bright white lustre;
Tamil Lexicon
முத்து.
Na Kadirvelu Pillai Dictionary
cōtikkuṇ-maṇi,
n.சோதி +.
Pearl, as having bright white lustre;
(வெள்ளொளியாற் சூழ்ந்த மணி) முத்து. (யாழ்.அக.)
DSAL