சொல்விளம்பி
solvilampi
பேசச் செய்யும் கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பேசச் செய்வது) கள். (பிங்.) Toddy, as causing garrulity ;
Tamil Lexicon
கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''appel. n.'' Toddy--as causing babbling, கள்.
Miron Winslow
col-viḷampi,
n.id. +.
Toddy, as causing garrulity ;
(பேசச் செய்வது) கள். (பிங்.)
DSAL