சொற்பிழை
sotrpilai
சொற்குற்றம் ; எழுத்துக் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொற்குற்றம். சொற்பிழை வராமலுனைக் கனக்கத் துதித்து (திருப்பு. 779). 1. Verbal mistake, lapsus linguae ; எழுத்துப்பிழை. Loc. 2. Spelling mistake ;
Tamil Lexicon
, ''s.'' Verbal mistake, a slight verbal error, &c. 2. The wrong use of a word.
Miron Winslow
coṟ-piḻai,
n.id. +.
1. Verbal mistake, lapsus linguae ;
சொற்குற்றம். சொற்பிழை வராமலுனைக் கனக்கத் துதித்து (திருப்பு. 779).
2. Spelling mistake ;
எழுத்துப்பிழை. Loc.
DSAL