சொட்டுச்சொட்டெனல்
sottuchottaenal
துளித்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளித்தற்குறிப்பு. சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத் துளிக்க (திவ்.பெரியாழ்.1, 9, 1). Expr. of signifying dripping, drizzling;
Tamil Lexicon
coṭṭu-c-coṭeṉal,
n. சொட்டு2 +.
Expr. of signifying dripping, drizzling;
துளித்தற்குறிப்பு. சொட்டுச்சொட்டென்னத் துளிக்கத் துளிக்க (திவ்.பெரியாழ்.1, 9, 1).
DSAL