Tamil Dictionary 🔍

சேனாவரையர்

saenaavaraiyar


தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சிறந்த உரையிட்ட ஆசிரியர். The renowned commentator on the Col-l-atikāram of Tolkāppiyam;

Tamil Lexicon


s. a famous author, a commentator on the grammar of தொல்காப்பியம், ஓர் உரையாசிரியர்.

J.P. Fabricius Dictionary


, [cēṉāvraiyr] ''s. (Hon.)'' A famous author, a commentator on the grammar of தொல்காப்பியம், ஓர்உரையாசிரியர். சை

Miron Winslow


cēṉāvaraiyar,
n.
The renowned commentator on the Col-l-atikāram of Tolkāppiyam;
தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சிறந்த உரையிட்ட ஆசிரியர்.

DSAL


சேனாவரையர் - ஒப்புமை - Similar