Tamil Dictionary 🔍

சேனா

saenaa


விலாங்குமீன் ; நிலாவிரைப்பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்கு அடிக்குமேல் வளரும் பழுப்பு நிறமுள்ள மீன்வகை. 1. True eel, brownish, attaining more than 4 ft. in length, Anguilla bengallensis ; . Tinnevelly senna. See நிலவாவிரை. மலங்குமீன். (W.) 2. A kind of eel with picked head;

Tamil Lexicon


s. a kind of eel with a piked head, மலங்கு; 2. (Engl.) senna, a medicinal plant. நிலச்சேனா, காட்டுச்சேனா, different kinds of that plant.

J.P. Fabricius Dictionary


, [cēṉā] ''s. [vul.]'' A kind of eel with a piked head, மலங்குமீன். 2. ''[loc. Eng.]'' A medicinal plant, senna, ஓர்மருந்துப்பூடு.

Miron Winslow


cēṉā,
n.
1. True eel, brownish, attaining more than 4 ft. in length, Anguilla bengallensis ;
நான்கு அடிக்குமேல் வளரும் பழுப்பு நிறமுள்ள மீன்வகை.

2. A kind of eel with picked head;
மலங்குமீன். (W.)

cēṉā,
n. E. senna. of. Arab. sanā.
Tinnevelly senna. See நிலவாவிரை.
.

DSAL


சேனா - ஒப்புமை - Similar