Tamil Dictionary 🔍

சேக்குப்புள்ளி

saekkuppulli


உறவினர் அற்றுத் தனித்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்துக்களற்றுத் தனித்தவன். Nā. Solitary person having no relations;

Tamil Lexicon


cēkku-p-puḷḷi,
n. சேக்கு3+.
Solitary person having no relations;
பந்துக்களற்றுத் தனித்தவன். Nānj.

DSAL


சேக்குப்புள்ளி - ஒப்புமை - Similar