Tamil Dictionary 🔍

செவ்வம்மான்பச்சரிசி

sevvammaanpacharisi


ஒருவகைப் பூடு. (மூ. அ.) Red spurge, Euphorbia rosea ;

Tamil Lexicon


ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cevvmmāṉpccrici] ''s.'' A plant. See சிவப்பம்மான்பச்சரிசி.

Miron Winslow


cev-v-ammāṉ-paccarici,
n. செம்-மை +.
Red spurge, Euphorbia rosea ;
ஒருவகைப் பூடு. (மூ. அ.)

DSAL


செவ்வம்மான்பச்சரிசி - ஒப்புமை - Similar