Tamil Dictionary 🔍

செய்யுண்முடிபு

seiyunmutipu


செய்யுளில் மட்டும் வழங்குஞ் சொல்வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுளில் மட்டும் வழங்குஞ் சொல்வழக்கு என்மனாரென்பது செய்யுண்முடிபெய்தி நின்றதோர் . . . சொல். (தொல். சொல். 1, சேனா) . Peculiar forms which words assume in poetry ;

Tamil Lexicon


ceyyuṇ-muṭipu,
n. id. +.
Peculiar forms which words assume in poetry ;
செய்யுளில் மட்டும் வழங்குஞ் சொல்வழக்கு என்மனாரென்பது செய்யுண்முடிபெய்தி நின்றதோர் . . . சொல். (தொல். சொல். 1, சேனா) .

DSAL


செய்யுண்முடிபு - ஒப்புமை - Similar