Tamil Dictionary 🔍

செய்யுட்கிழமை

seiyutkilamai


ஆறாம் வேற்றுமைப் பொருள்களுள் இன்னாரது பாட்டு என ஆக்கியோனுக்கும் அவன் பாட்டுக்கும் உள்ள உரிமையாகிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறாம் வேற்றுமைப்பொருள்களுள் இன்னாரது பாட்டு என ஆக்கியோனுக்கும் அவன் பாட்டுக்கும் உள்ள உரிமையாகிய பொருள் (குறள், 6, உரை) . The relation of an author to his work, denoted by the possessive case ;

Tamil Lexicon


ceyyuṭ-kiḻamai,
n. id. +. (Gram.)
The relation of an author to his work, denoted by the possessive case ;
ஆறாம் வேற்றுமைப்பொருள்களுள் இன்னாரது பாட்டு என ஆக்கியோனுக்கும் அவன் பாட்டுக்கும் உள்ள உரிமையாகிய பொருள் (குறள், 6, உரை) .

DSAL


செய்யுட்கிழமை - ஒப்புமை - Similar