Tamil Dictionary 🔍

செஞ்செழிப்பு

senjelippu


முகமலர்ச்சி ; பயிர்ச்செழிப்பு ; ஏராளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏராளம். (யாழ். அக.) 3. Plenty, copiousness; முகமலர்ச்சி. 1. Cheerfulness of countenance; பயிர்ச்செழிப்பு. (J.) 2. Fertility, luxuriance of crops or produce;

Tamil Lexicon


s. fertilily; 2. copiousness, ஏராளம்; 3. cheerfulness of countenance, முகமலர்ச்சி.

J.P. Fabricius Dictionary


, [ceñceẕippu] ''v. noun. [prov.]'' Cheer fulness of countenance, முகமலர்ச்சி. 2. Fer tility, luxuriance of crops or produce, plenty, copiousness, prosperity, பயிர்ச்செழி ப்பு. ''(c.)'' Compare செந்தளிர்ப்பு.

Miron Winslow


cenj-ceḻippu,
n. id.+.
1. Cheerfulness of countenance;
முகமலர்ச்சி.

2. Fertility, luxuriance of crops or produce;
பயிர்ச்செழிப்பு. (J.)

3. Plenty, copiousness;
ஏராளம். (யாழ். அக.)

DSAL


செஞ்செழிப்பு - ஒப்புமை - Similar