Tamil Dictionary 🔍

செங்குத்து

sengkuthu


நேரே நிமிர்ந்து நிற்கும் நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறுதிட்டம். Colloq. Perpendicularity, steepness; steep side of a mountain, precipice;

Tamil Lexicon


s. (செம், regular+குத்து, perpendicularity), steepness, a steep place. செங்குத்தாயிருக்க, to be perpendicular, steep. செங்குத்தான மலை, a steep rock, a precipice.

J.P. Fabricius Dictionary


, [cengkuttu] ''s.'' Steepness, a steep place, a precipice; perpendicularity, நிறுதிட டமாயிருப்பது; [''ex'' செம்மை, regularity.] ''(c.)''

Miron Winslow


ceṅ-kuttu,
n. செம்-மை+. [M. ceṅkuttu.]
Perpendicularity, steepness; steep side of a mountain, precipice;
நிறுதிட்டம். Colloq.

DSAL


செங்குத்து - ஒப்புமை - Similar