செங்கணிக்குறுவை
sengkanikkuruvai
மூன்று அல்லது நான்கு மாதத்திற் பயிராகும் குறுவை நெல்வகை. A kind of coarse paddy cultivated throughout the year, maturing in three or four months;
Tamil Lexicon
ceṅkaṇi-k-kuṟuvai,
n. prob. செங்கண்ணி+.
A kind of coarse paddy cultivated throughout the year, maturing in three or four months;
மூன்று அல்லது நான்கு மாதத்திற் பயிராகும் குறுவை நெல்வகை.
DSAL