Tamil Dictionary 🔍

செகனவாதம்

sekanavaatham


ஊழற்சதை மிகுதியால் உண்டாம் நோய்வகை. (w.) A disease due to flatulence;

Tamil Lexicon


ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cekṉvātm] ''s.'' One of the eighty kinds of diseases from flatulency, ஒர்வாத நோய். ''(R.)''

Miron Winslow


cekaṉa-vātam,
n. jagha-na-vāta.
A disease due to flatulence;
ஊழற்சதை மிகுதியால் உண்டாம் நோய்வகை. (w.)

DSAL


செகனவாதம் - ஒப்புமை - Similar