சூதாடுகருவி
soothaadukaruvi
தாயக்கட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூதுக்கட்டத்தில் வைக்குங் காய். (புறநா. 52, உரை.) 2. Conical pieces moved on the chessboard according to the throw of dice; தாயம் உருட்டும் பாய்ச்சிகைக் கவறு. (யாழ்.அக.) 1. Dice;
Tamil Lexicon
தாயக்கட்டை
Na Kadirvelu Pillai Dictionary
cūtāṭu-karuvi,
n. id.+.
1. Dice;
தாயம் உருட்டும் பாய்ச்சிகைக் கவறு. (யாழ்.அக.)
2. Conical pieces moved on the chessboard according to the throw of dice;
சூதுக்கட்டத்தில் வைக்குங் காய். (புறநா. 52, உரை.)
DSAL