சூதகவாயு
soothakavaayu
மாதவிடாய்க் காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை ; காண்க : சூதகசன்னி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சூதகசன்னி. மாதவிடாய்க்காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை. Painful menstruation, dysmenorrhoea;
Tamil Lexicon
--சூசிகாவாயு, ''s.'' Hysterics, &c.--from irregularities of the monthly course, and other complaints connected with pregnancy. ''(c.)''
Miron Winslow
cūtaka-vāyu,
n. id.+.
Painful menstruation, dysmenorrhoea;
மாதவிடாய்க்காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை.
See சூதகசன்னி.
.
DSAL