Tamil Dictionary 🔍

சுளுந்துக்காரன்

sulundhukkaaran


தீவட்டிக்காரன் , தீவட்டி பிடிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவட்டி பிடிக்கும் வலையன். 2. person of valaiya sub-caste whose occupation is torch-bearing; தீவட்டிக்காரன்; 1.Torch - bearer;

Tamil Lexicon


cuḷuntu-k-kāraṉ,
n. id. +.
1.Torch - bearer;
தீவட்டிக்காரன்;

2. person of valaiya sub-caste whose occupation is torch-bearing;
தீவட்டி பிடிக்கும் வலையன்.

DSAL


சுளுந்துக்காரன் - ஒப்புமை - Similar