சுற்றுச்சுழற்சி
sutrruchulatrsi
சுற்றுவழி ; செயற்சிக்கல் ; குறித்த செய்தியை நேரின்றி வளர்த்துக் கூறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியச்சிக்கல். 2. Intricacy, as of an affair ; குறித்த விஷயத்தை நேரின்றி வளர்த்துக்கூறுகை. 3. Circumlocutory expression; confused, complicated treatment of a subject ; சுற்றுவழி. 1.Meandering, zigzag route;
Tamil Lexicon
cuṟṟu-c-cuḻaṟci,
n. id. +. Loc.
1.Meandering, zigzag route;
சுற்றுவழி.
2. Intricacy, as of an affair ;
காரியச்சிக்கல்.
3. Circumlocutory expression; confused, complicated treatment of a subject ;
குறித்த விஷயத்தை நேரின்றி வளர்த்துக்கூறுகை.
DSAL