சுபசூசகம்
supasoosakam
மங்கலத்தைக் காட்டுங் குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மங்களத்தைக் காட்டுங் குறி. சுபசூசகமான கருமங்களை யெல்லாம் தாமே அருகிலிருந்து நடத்திவைத்து. (குருபரம்.167). Auspicious sign, favourable omen;
Tamil Lexicon
cupa-cūcakam,
n. id. +.
Auspicious sign, favourable omen;
மங்களத்தைக் காட்டுங் குறி. சுபசூசகமான கருமங்களை யெல்லாம் தாமே அருகிலிருந்து நடத்திவைத்து. (குருபரம்.167).
DSAL