சுத்தப்பிரதி
suthappirathi
ஒன்றைப் பார்த்துப் பிழையற எழுதப்பட்ட படி ; பரிசோதிக்கப்பட்ட புத்தகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓன்றைப் பார்த்துப் பிழையற எழுதப்பட்ட பிரதி. 1. Fair copy; பரிசோதிக்கப்பட்ட புத்தகம். Mod. 2. Revised and corrected copy of a book;
Tamil Lexicon
, ''s.'' A fair copy. ''(c.)''
Miron Winslow
cutta-p-pirati,
n. id. +.
1. Fair copy;
ஓன்றைப் பார்த்துப் பிழையற எழுதப்பட்ட பிரதி.
2. Revised and corrected copy of a book;
பரிசோதிக்கப்பட்ட புத்தகம். Mod.
DSAL