சுத்தக்கிரயம்
suthakkirayam
எல்லா உரிமையையும் விலைக்குக் கொடுத்துவிடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாவுரிமையையும் விலைக்குக் கொடுத்துவிடுகை. அந்த வீட்டைச் சுத்தக்கிரயம் பண்ணிவிட்டான். Colloq. Absolute sale;
Tamil Lexicon
cutta-k-kirayam,
n. id. +.
Absolute sale;
எல்லாவுரிமையையும் விலைக்குக் கொடுத்துவிடுகை. அந்த வீட்டைச் சுத்தக்கிரயம் பண்ணிவிட்டான். Colloq.
DSAL