சுதாகரன்
suthaakaran
அமிர்த கதிரையுடைய சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[அமிர்தகிரணன்] சந்திரன். (பிங்.) சிந்தூர பார்வதி சுதாகர. (திருப்புகழத்.31). Moon, as nectar-rayed;
Tamil Lexicon
, [cutākaraṉ] ''s.'' The moon, சந்திரன்; [''ex'' சுதா or சுதை, nector, ''et'' ஆகரம், a mine.] W. p. 931.
Miron Winslow
cutākaraṉ,
n. sudhā-kara.
Moon, as nectar-rayed;
[அமிர்தகிரணன்] சந்திரன். (பிங்.) சிந்தூர பார்வதி சுதாகர. (திருப்புகழத்.31).
DSAL