சுண்ணாம்புப்பட்டை
sunnaampuppattai
நல்ல செம்மண் பட்டையை இடையிட்டு அடிக்கும் சுண்ணாம்புக்கோலம் ; ஓடு விலகாதிருக்கும் பொருட்டுப் போடும் சாந்துப்பட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபகாலங்களில் சுவர் திண்ணை முதலியவற்றில் செம்மண்பட்டையை இடையிட்டு அடிக்கும் சுண்ணாம்புக்கோலம். 1. Stripes of whitewash alternating with red on the side-walls, as of temples, raised platform at the entrance of houses, etc., made on festive occasions ;
Tamil Lexicon
, ''s.'' Stripes of white wash with செம்மண்பட்டை on the walls of native houses, to avert the evil eye.
Miron Winslow
cuṇṇāmpu-p-paṭṭai,
n. id. +.
1. Stripes of whitewash alternating with red on the side-walls, as of temples, raised platform at the entrance of houses, etc., made on festive occasions ;
சுபகாலங்களில் சுவர் திண்ணை முதலியவற்றில் செம்மண்பட்டையை இடையிட்டு அடிக்கும் சுண்ணாம்புக்கோலம்.
2. Chunamborder over the roofing;
ஓடு விலகாதிருக்கப்போடும் சாந்துப்பட்டை.
DSAL