சுண்ணாம்புத்தண்ணீர்
sunnaamputhanneer
ஆடைமுதலியன வெளுக்கவும் மருந்து சாயமுதலியன உண்டாக்கவும் உபயோகிக்கும் சுண்ணாம்புகலந்த தெளிநீர். 1. Lime-water used in bleaching and washing linen, in paper making, in dyeing and in dressing leather; வீடு பூசுதற்கு உதவும் வெள்ளை. 2. White wash;
Tamil Lexicon
cuṇṇāīmpu-t-taṇṇīr,
n. id. +.
1. Lime-water used in bleaching and washing linen, in paper making, in dyeing and in dressing leather;
ஆடைமுதலியன வெளுக்கவும் மருந்து சாயமுதலியன உண்டாக்கவும் உபயோகிக்கும் சுண்ணாம்புகலந்த தெளிநீர்.
2. White wash;
வீடு பூசுதற்கு உதவும் வெள்ளை.
DSAL