Tamil Dictionary 🔍

சுண்ணாம்புக்கரண்டகம்

sunnaampukkarandakam


தாம்பூலத்திற்காகச் சுண்ணாம்பு வைக்கும் மூடு செப்பு . Small casket for lime;

Tamil Lexicon


, ''s.'' Small box for lime to eat with betel. See கரண் டகம்.

Miron Winslow


cuṇṇāmpu-k-karaṇṭakam,
n. சுண்ணாம்பு+.
Small casket for lime;
தாம்பூலத்திற்காகச் சுண்ணாம்பு வைக்கும் மூடு செப்பு .

DSAL


சுண்ணாம்புக்கரண்டகம் - ஒப்புமை - Similar