Tamil Dictionary 🔍

சுண்டியுண்டை

suntiyuntai


சதுரக்கள்ளி, சித்திரகம், கொஞ்சி இவற்றின் வேர்ப்பட்டையாலும் சீரகத்தாலும் செய்யப்பட்டுச் சோறு முதலியவற்றைப் புளிக்க வைப்பதற்கு உபயோகிக்கும் குளிகை. (W.) A pill prepared from the bark of the roots of catura-k-kaḷḷi, cittirakam, koci and cumin seed, used to produce fermentation in rice and other food;

Tamil Lexicon


கொழுஞ்சி, சதுரக்கள்ளி, சீரகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A compound ball used to produce fermentation in rice and other food, composed of the bark from the roots of the சதுரக்கள்ளி and the சித்திரகம் plants, of the கொஞ்சி shrub, and the seed of சீரகம்.

Miron Winslow


cuṇṭi-y-uṇṭai,
n. சுண்டி3 +.
A pill prepared from the bark of the roots of catura-k-kaḷḷi, cittirakam, konjci and cumin seed, used to produce fermentation in rice and other food;
சதுரக்கள்ளி, சித்திரகம், கொஞ்சி இவற்றின் வேர்ப்பட்டையாலும் சீரகத்தாலும் செய்யப்பட்டுச் சோறு முதலியவற்றைப் புளிக்க வைப்பதற்கு உபயோகிக்கும் குளிகை. (W.)

DSAL


சுண்டியுண்டை - ஒப்புமை - Similar