Tamil Dictionary 🔍

சுட்டுப்போட

suttuppoada


, ''inf.'' To consume by fire; to shoot; to blight. பிள்ளையைக்கண்ணாற்சுட்டுப் போட்டார்கள்.... They have blighted ''(lit.'' burnt) the child, with their eyes; incduced sick ness. விரகங்கொண்டவரைச்சந்திரன்சுடுகிறது. The moon's rays inflame the lascivious. அவன் ஊரைச்சுட்டுப்போடுவான். He will burn the country, i. e. devastate it, &c.

Miron Winslow


சுட்டுப்போட - ஒப்புமை - Similar