Tamil Dictionary 🔍

சுட்டிச்சுண்ணம்

suttichunnam


உடம்பைத் தூய்மை செய்தற்குரிய நறுமணப்பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பைத் தூய்மை செய்தற்குரிய வாசனைப்பொடி. சுந்தரப் பொடியுஞ் சுட்டிச்சுண்ணமும் (பெருங்.உஞ்சைக்.42, 73). Scented or aromatic powder used in bathing;

Tamil Lexicon


cuṭṭi-c-cuṇṇam,
n.šuddhi +.
Scented or aromatic powder used in bathing;
உடம்பைத் தூய்மை செய்தற்குரிய வாசனைப்பொடி. சுந்தரப் பொடியுஞ் சுட்டிச்சுண்ணமும் (பெருங்.உஞ்சைக்.42, 73).

DSAL


சுட்டிச்சுண்ணம் - ஒப்புமை - Similar