Tamil Dictionary 🔍

சுடுகாட்டுக்கோட்டம்

sudukaattukkoattam


காண்க : சக்கரவாளக்கோட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சக்கரவாளக்கோட்டம். சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்று (சிலப்.9, 20).

Tamil Lexicon


சக்கரவாளக்கோட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


cuṭu-kāṭṭu-k-kōṭṭam,
n. சுடுகாடு.+.
See சக்கரவாளக்கோட்டம். சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்று (சிலப்.9, 20).
.

DSAL


சுடுகாட்டுக்கோட்டம் - ஒப்புமை - Similar