சுக்குமாந்தடி
sukkumaandhati
வைராகிகள் கொள்ளுங் கைக் கழி ; சிறு தெய்வங்களின் கையில் அமைக்கப்படும் சிறு தண்டம் ; மந்திரக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சுக்கு மாத்தடி. Loc. சுக்குமாந்தடிகொண்டு நொக்கிவிடுவான் (நந்த. கீர்த்.).
Tamil Lexicon
சுக்குமாத்தடி, s. the staff of a Saiva Pandaram, a magical wand.
J.P. Fabricius Dictionary
cukkumān-taṭI
n.
See சுக்கு மாத்தடி. Loc. சுக்குமாந்தடிகொண்டு நொக்கிவிடுவான் (நந்த. கீர்த்.).
.
DSAL