சீராடிக்கொண்டுபோகை
seeraatikkondupoakai
கணவன் வீட்டில் சிறுசண்டையிட்டுக்கொண்டு அது காரணமாக மனைவி தன் பிறந்தகஞ் செல்லுகை. Loc. Going of a married girl from her husband's house to her father's on the pretext of a petty quarrel;
Tamil Lexicon
cīr-āṭi-k-koṇṭu-pōkai,
n. id. +.
Going of a married girl from her husband's house to her father's on the pretext of a petty quarrel;
கணவன் வீட்டில் சிறுசண்டையிட்டுக்கொண்டு அது காரணமாக மனைவி தன் பிறந்தகஞ் செல்லுகை. Loc.
DSAL