சீனிக்கிழங்கு
seenikkilangku
சருக்கரைவள்ளிக் கிழங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சர்க்கரைவள்ளிக்கிழங்கு . Loc. Sweet potato, Ipomaea batatas ;
Tamil Lexicon
வத்தாளைக்கிழங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' Sweet potatoes, சருக்கரைவள்ளிக்கிழங்கு.
Miron Winslow
cīṉi-k-kiḻaṅku,
n.id. +. (M. cinikkiḻaṅṅu.)
Sweet potato, Ipomaea batatas ;
சர்க்கரைவள்ளிக்கிழங்கு . Loc.
DSAL