Tamil Dictionary 🔍

சீகாழி

seekaali


சோழமண்டலத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த இடமாகப்பேர்பெற்ற ஒரு சிவதலம். (தேவா.) Shiyali, a šiva shrine in Tanjore district, noted as the birth-place of Tiru-āṉa-campantar;

Tamil Lexicon


s. the sacred town of Shyali.

J.P. Fabricius Dictionary


ஒரு சிவஸ்தலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīkāẕi] ''s.'' A noted place south of சிதம் பரம் sacred to Siva, ஓர்சிவஸ்தலம்; [''ex'' சீ, sa cred.] See காழி.

Miron Winslow


cī-kāḻi,
n. šrī+kālī.
Shiyali, a šiva shrine in Tanjore district, noted as the birth-place of Tiru-njāṉa-campantar;
சோழமண்டலத்தில் திருஞானசம்பந்தர் அவதரித்த இடமாகப்பேர்பெற்ற ஒரு சிவதலம். (தேவா.)

DSAL


சீகாழி - ஒப்புமை - Similar