சிவப்பிரியை
sivappiriyai
சிவபிரானிடம் அன்புடையாளாகிய பார்வதிதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சிவபிரானது அன்புடையாள்) பார்வதிதேவி. (சங்.அக.) Pārvatī, as the beloved of šiva;
Tamil Lexicon
பார்வதி.
Na Kadirvelu Pillai Dictionary
civa-p-piriyai,
n. id. +.
Pārvatī, as the beloved of šiva;
(சிவபிரானது அன்புடையாள்) பார்வதிதேவி. (சங்.அக.)
DSAL