சிவப்பிராமணர்
sivappiraamanar
காண்க : ஆதிசைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Brāhmans who conduct service in šiva temples. See ஆதிசைவர். வீரசோழன் திருமடை விளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும் சிவப்பிராமணர்க்கும் (S. I .I.iii, 47).
Tamil Lexicon
, ''s.'' Brahmans, குருக்கள் who adhere to the Siva or Agama doctrines and practices, as distinguished from those who profess the வைதீகம்.
Miron Winslow
civ-p-pirāmaṇar,
n. šiva +.
Brāhmans who conduct service in šiva temples. See ஆதிசைவர். வீரசோழன் திருமடை விளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும் சிவப்பிராமணர்க்கும் (S. I .I.iii, 47).
.
DSAL