சில்லறைக்கடை
sillaraikkatai
சிறிதளவாக வாணிகஞ்செய்யுங் கடை ; பணமாற்றுங் கடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணமாற்றுங்கடை. Loc. 2. Exchange stall; சிறிதளவாக வியாபாரஞ் செய்யுங் கடை. 1. Shop dealing in miscellaneous things on a small scale;
Tamil Lexicon
, ''s.'' Retail shop or bazaar.
Miron Winslow
cillaṟai-k-kaṭai,
n. சில்றை +.
1. Shop dealing in miscellaneous things on a small scale;
சிறிதளவாக வியாபாரஞ் செய்யுங் கடை.
2. Exchange stall;
பணமாற்றுங்கடை. Loc.
DSAL