Tamil Dictionary 🔍

சிலேட்டுமம்

silaettumam


உடலிலுள்ள கபக்கூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரீரத்திலுள்ள கபக்கூறு. Phlegm, phlegmatic humour, one of the three humours of the body;

Tamil Lexicon


சிலேஷ்மம், s. phlegm, a phlegmatic tember, கோழை. நாடி சிலேட்டுமத்தைப் பற்றியிருக்கிறது, சிலேட்டுமத்திலே விழுகிறது, the pulse is very low, the pulse is affected with phlegm. சிலேட்டுமக் காய்ச்சல், a phlegmatic fever. சிலேட்டும சரீரம், a phlegmatic constitution. சிலேட்டும நாடி, a low pulse. சிலேட்டுமம் நடக்க, -இழுக்க, to rattle in the throat, to have a low pulse (as a dying person). சிலேட்டும வியாதி, asthma and other phlegmatic diseases. சிலேட்டுமாதிசாரம், a diarrahoea caused by cold.

J.P. Fabricius Dictionary


சிலேற்பனம்.

Na Kadirvelu Pillai Dictionary


[cilēṭṭumam ] --சிலேஷமம் ''s.'' The phlegmatic humor, one of the three principal humors or fluids of the body, முப்பிணியினொன்று. W. p. 866. S'LESHMAN. See பிணி. Also written, சிலேற்பனம். நாடிசிலேட்டுமத்தைப்பற்றியிருக்கிறது. The pulse is affected by phlegm (in the patient).

Miron Winslow


cilēṭṭumam,
n. šlēṣman.
Phlegm, phlegmatic humour, one of the three humours of the body;
சரீரத்திலுள்ள கபக்கூறு.

DSAL


சிலேட்டுமம் - ஒப்புமை - Similar