சிலாரு
silaaru
குழப்பம் ; இனாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழப்பம். (யாழ்.அக.) Confusion;
Tamil Lexicon
சிலார், s. trouble, jarring, quarrel, குழப்பம். உங்கள் வீட்டிலே சிலாராயிருக்கிறது, your house people quarrel with one another. சிலாரு பண்ண, to make disturbance.
J.P. Fabricius Dictionary
[cilāru ] --சிலார், ''s. [loc.]'' Quarrel, trouble, jarring, குழப்பம். 2. [''prop.'' சலார். ''prov.''] Premium, reward, recompense, பதிலீடு.
Miron Winslow
cilāru-
n.cf. சிலார்.
Confusion;
குழப்பம். (யாழ்.அக.)
DSAL