Tamil Dictionary 🔍

சிலப்பதிகாரம்

silappathikaaram


பஞ்ச காவியத்து ளொன்றும் இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றதும் கோவலன் கண்ணகிகளின் கதையைக் கூறுவதுமாகிய ஒரு பழைய காப்பியம். An ancient epic poem by iḷaṅkōv-aṭikaḷ dealing with the story of kōvalaṉ and Kaṇṇaki, one of paca-kāviyam, q.v.;

Tamil Lexicon


s. one of the five classical poems in Tamil.

J.P. Fabricius Dictionary


ஒருநூல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cilpptikārm] ''s.'' A celebrated poem recounting the adventures of a merchant called கோவலன், who lost his life by selling an ancle-ring. It is a Jaina production of classical authority; one of the five இலக் கியம் in Tamil, பஞ்சவிலக்கியத்தொன்று; [''ex'' சி லம்பு.]

Miron Winslow


cilappatikāram,
n. சிலம்பு + அதிகாரம்.
An ancient epic poem by iḷaṅkōv-aṭikaḷ dealing with the story of kōvalaṉ and Kaṇṇaki, one of panjca-kāviyam, q.v.;
பஞ்ச காவியத்து ளொன்றும் இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றதும் கோவலன் கண்ணகிகளின் கதையைக் கூறுவதுமாகிய ஒரு பழைய காப்பியம்.

DSAL


சிலப்பதிகாரம் - ஒப்புமை - Similar