Tamil Dictionary 🔍

சிற்சுகம்

sitrsukam


அறிவின்பம் , ஞானானந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானானந்தம். செல்லுவே னந்தச் சிற்சுகத்தே (தாயு.பாயப்.44). Spiritual enjoyment;

Tamil Lexicon


s. (சித்) spiritual enjoyment, ஞானானந்தம்.

J.P. Fabricius Dictionary


, [ciṟcukam] ''s.'' Spiritual enjoyments; [''ex'' சித், wisdom.] ''(p.)''

Miron Winslow


ciṟ-cukam,
n. cit + sukha.
Spiritual enjoyment;
ஞானானந்தம். செல்லுவே னந்தச் சிற்சுகத்தே (தாயு.பாயப்.44).

DSAL


சிற்சுகம் - ஒப்புமை - Similar