Tamil Dictionary 🔍

சிறப்பிலாதாள்

sirappilaathaal


மேம்பாடு இல்லாதவளாகிய மூதேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மேம்பாடில்லாதவள்) மூதேவி. (சூடா.) Goddess of ill-luck, as being graceless;

Tamil Lexicon


மூதேவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The goddess of ill luck, மூதேவி; [''ex'' இலாதாள்.] (நிக.)

Miron Winslow


ciṟappilātāḷ,
n. id. + இல் neg. + .
Goddess of ill-luck, as being graceless;
(மேம்பாடில்லாதவள்) மூதேவி. (சூடா.)

DSAL


சிறப்பிலாதாள் - ஒப்புமை - Similar