Tamil Dictionary 🔍

சின்னப்பட்டம்

sinnappattam


பெரிய மடாதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ளவர் ; குருவின் வாரிசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரிய மடாதிபதிக்கு அடுத்தபடியான. மடாதிபர். Person who is second in authority and is the successor-designate of the head of a mutt;

Tamil Lexicon


ciṉṉa-p-paṭṭam,
n. id. +.
Person who is second in authority and is the successor-designate of the head of a mutt;
பெரிய மடாதிபதிக்கு அடுத்தபடியான. மடாதிபர்.

DSAL


சின்னப்பட்டம் - ஒப்புமை - Similar