Tamil Dictionary 🔍

சிந்தியல்வெண்பா

sindhiyalvenpaa


மூன்றடியால் வரும் வெண்பாவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூன்றடியாலமைந்த வெண்பாவகை. (காரிகை, செய்.5, உரை.) Veṇpā verse of three lines;

Tamil Lexicon


, [cintiylveṇpā] ''s.'' A வெண்பா verse of three lines embracing two sub divisions, viz.: 1. நேரிசைச்சிந்தியல்வெண்பா. 2. இன்னிசைச்சிந்தியல்வெண்பா.

Miron Winslow


cintiyal-veṇpā,
n. சிந்து2 + இயல் +.
Veṇpā verse of three lines;
மூன்றடியாலமைந்த வெண்பாவகை. (காரிகை, செய்.5, உரை.)

DSAL


சிந்தியல்வெண்பா - ஒப்புமை - Similar