சிந்தாக்கட்டிகை
sindhaakkattikai
கழுத்தணிவகை ; அட்டிகைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அட்டிகைவகை. A kind of necklace;
Tamil Lexicon
[cintākkṭṭikai ] --சிந்தாக்கு, ''s. (Tel.)'' A kind of necklace, கழுத்தாபரணத் தொன்று.
Miron Winslow
cintākkaṭṭikan,
n. சிந்தாக்கு1 +.
A kind of necklace;
அட்டிகைவகை.
DSAL